17/01/2018

ராஜா சந்திரசேகர்

ஜன்னலோர பெண்ணுக்கு நிறைய காட்சிகள்
எனக்கு அவள் மட்டுமே
-ராஜா சந்திரசேகர்