💥எதையேனும் சார்ந்திரு!
கவித்துவம் தத்துவம், காதல் இங்கிதம், சங்கீதமிப்படி. எதன் மீதேனும் சாய்ந்திரு இல்லையேல் உலகம் காணாமல் போய் விடும்.
- வண்ணநிலவன்