நினைவின் அடுக்குகளில் எந்த அடுக்கில் இருக்கிறாய் என்று தேடித் தேடி களைத்துப் போய் உறங்கி விட்டேன் உறக்கத்தின் அடுக்குகளில் விளையாடத் தொடங்குகிறாய். _ராஜா சந்திரசேகர்.