உலகின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் எல்லாம் ஒரு கருத்து பிரபலமாகி வருகிறது.மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் இயந்திரங்கள் தவிர வேறல்ல என்ற கருத்துதான் அது. என்னைப் பொறுத்தவரை உலகில் உள்ள மோசமான, அபாயகரமான,முட்டாள்தனமான, தவறான ஒரு கருத்தாகும் இது. ஒரு கருத்து சாத்தானாக இருக்க முடியும் என்றால், அது இது தான்.
- ஜான் ஹோல்ட்
எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?