13/07/2019

Govinda raj

இத்தனை அடர்த்தியாய்
இருந்திட வேண்டாம்.

என்னால் ஒருபோதும்
உன் அளவிற்கு
திருப்பி அளித்திட இயலாத
உன் பேரன்பு.

என் குற்ற உணர்ச்சி
குறைந்திடவேனும்
சற்று குறைத்துக் கொள்
உன் ப்ரியங்களை...
(Govind Raj)