ஒரு நகரில் நீங்கள் வாழ, அதற்குப் பழக வேண்டும், உங்கள் குரலுக்கு செவிசாய்க்க அந்நகரைப் பழக்க வேண்டும், அப்படியான சாமர்த்தியம் தேடிதான் ஒவ்வொருவரும் போராடுகிறார்கள். - லக்ஷ்மி சரவணகுமார்