13/07/2019

யாத்திரி

எப்படி விடைபெறுவது என்று தெரியாமல்,
விலகத் தயங்கி,
பழகிய தோசத்தில்
கடமைக்கு இருப்பவர்களை,
வழியனுப்பி வைக்கக் கற்றுக்கொள்,
அன்பென்பது வேறொன்றுமில்லை.
_யாத்திரி.