13/07/2019

பாரதியார்

பாயுமொளி நீஎனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு
தோயும்மது நீஎனக்கு, தும்பியடி நானுனக்கு
வீணையடி நீஎனக்கு, மேவும்விரல் நானுனக்கு,
பூணும்வடம் நீஎனக்கு, புதுவைரம் நானுனக்கு

-பாரதியார்