13/07/2019

அகரன்

எப்போதெல்லாம்
எதிர்பார்ப்பில்லாமல்,
கணக்குப் பார்க்காமல்,
பேரம் நிகழ்த்தாமல்
நேசிக்க முடிகிறதோ
அப்போதெல்லாம்
நாம் சொர்க்கத்தில்
இருக்கிறோம்.
_அகரன்@twz