13/07/2019

இறையன்பு

பாய்சனஸ் (Poisonous) என்பதற்கும்,வெனாமஸ்
(venomous) என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. வெனாமஸ் என்பது விஷத்தை கொத்தி நம் உடலில் செலுத்துவது. நாம் உண்டால் நம்மைக் கொல்வது பாய்சனஸ். எனவே பாம்புகளை வெனாமஸ் என அழைப்பதே சரி.

#info

-இறையன்பு