13/07/2019

படித்தது

பூக்களை விற்ற காசில்
என்ன
வாங்கிவிடப் போகிறீர்கள்
பூக்களைவிட அழகாய்

-படித்தது