13/07/2019

வீ.விஷ்னுகுமார்

சனிக்கிழமை வாய்த்தது சண்முகத்துக்கு
நிச்சயிக்கப்படாத மரணம்.

ஆதலினால்,
ஒரு கறுப்புநிறக் கோழிக்கு வாய்த்தது அன்றைக்கு
நிச்சயிக்கப்பட்ட மரணம்!

- வீ.விஷ்ணுகுமார்