புகையப் புகைய அடுப்புக் குழலை ஊதிக்கொண்டு இருக்கும்போது, குப்பென்று ஒரு ஊதலில் பிடிக்குமே, அந்தத் தீயை கடைசியாக எப்போது பார்த்தேன்!
-வண்ணதாசன்