பேனா எடுக்கும் மகள்கள் தகப்பனின் உள்ளங்கை முழுதும் எழுதுகிறார்கள் அடுத்த பக்கமென வலது கையையும் விரிக்கிறாரார்கள்!
#ப்ராங்ளின் குமார்