உலகின் ஆகச்சிறந்த சுதந்திரவாதியென குடும்பம் இல்லாதவன் பெருமை கொள்கிறான்
அவன் இஷ்டப்படி விழிக்கிறான் உண்கிறான் வயிறுமுட்டக் குடிக்கிறான்
உங்களோடு யாரும் வரலையா எனும் டாக்டரின் கேள்வியை யாரிடம் சொல்வதென எண்களைத் துழாவுகிறான்
-வே.பாபு