கருத்த தோலுக்கருகில் சிவந்தது போலவும், சிவந்த தோலுக்கருகில் கொஞ்சம் கருப்புதானோ எனவும் கண்ணாமூஞ்சி காட்டுகிறது என் மாநிறக் கை -அ.வெண்ணிலா