ஒரு பறவை பறந்துகொண்டிருக்கும்போது மிதந்துகொண்டிருக்கிறது கூடவே வானமும் பறவை சுட்டார்கள் விழுந்ததோ ஒரு துண்டு வானம்
- பாலைநிலவன்