தூக்கம் உன் நினைவின் மதுக்கோப்பைகளை கவிழ்த்து வைக்கிறது
கனவு மறுபடியும் அதனை நிறைத்து வைக்கிறது...
-தாரா கணேசன்