மௌனத்தை விடவும் சிறந்த பதிலைத் தேடும் முயற்சியில் நான் இருக்கையில்தான் என் மௌனத்தை பதிலாக எண்ணிக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்கிறீர்கள்.
– ஷான்