வேண்டும் என்பதை வேண்டும் எனச் சொல்லத் தெரியாமல் வேண்டாம் என்பதை வேண்டாம் என மறுக்க முடியாமல் அழிகிறது இன்னும் ஒரு நாள் இன்னும் ஒரு வயது இன்னும் ஒரு சொல்
-மனுஷ்யபுத்திரன்