சபரிதமிழ்எழில்
13/04/2021
நர்சிம்
என்னை மறந்திருப்பாயோ
என்கிற நினைப்பே
போதுமானதாயிருக்கிறது
உன்னையென்
நினைவிலேயே வைத்திருப்பதற்கு
-நர்சிம்
Newer Post
Older Post
Home