13/04/2021

பாரதிதம்பி

" எல்லாப் பெண்களுக்குள்ளும் சொல்ல முடியாத கதைகளும், சொல்லித் தீராத கதைகளும் ஏராளம் நிரம்பிக் கிடக்கின்றன. அதைப் புரிந்து கொள்கிற, பகிர அனுமதிக்கிற ஆண்களை அவர்கள் கொண்டாடுகின்றனர்...

புரிதலும், பகிர்தலுமே பெண்ணின் ஆதித் தேவை "

- பாரதி தம்பி