13/04/2021

வாலி

தமிழைத்
தான் வளர்ப்பதாக
சிலர் தம்பட்டம் அடிக்கிறார்கள்
இவர்கள்
வளர்ப்பதற்கும்
வழிப்பதற்கும்
தமிழென்ன
தாடியா?மீசையா?

-வாலி