சபரிதமிழ்எழில்
13/04/2021
மகுடேசுவரன்
எல்லாரும் என்னை
மறந்துவிட வேண்டும்.
அதன்பின் உங்கள்முன்
நினைவுகூர முடியாத
நீங்கா நினைவுபோல்
தோன்றுவேன் !
-மகுடேசுவரன்
Newer Post
Older Post
Home