சபரிதமிழ்எழில்
13/04/2021
கண்மணி குணசேகரன்
கருப்பசாமியோ
கசாப்புக் கடையோ
வெட்டும் கத்திகள்தான் வேறுபாடு
எப்போதுமே
ஆடுகள்
பலியாடுகள்தான்.
----கண்மணி குணசேகரன்
Newer Post
Older Post
Home