இந்த உலகத்தைப் பீடித்துள்ள பெரிய நோய் பாசாங்குதான். அந்த நோய் மற்றவர்களிடம் நாம் அன்பாக இருப்பதுபோல் நடிக்கச்செய்கிறது. மனதில் அன்பாக இருப்பதுபோல் நம்பவைக்கிறது. ஆனால் அதன் அடியில் சுயநலம் ஒளிந்திருக்கிறது. அது யாரையும் எப்போதும் விட்டுக்கொடுக்கவும் காட்டிக்கொடுக்கவும் ஏமாற்றவும் தயாராக இருக்கிறது.!
எஸ்.ரா. (துயில்)