13/04/2021

மனுஷ்யபுத்திரன்

யாரும் தேற்ற வரமாட்டார்கள் என்பதற்காக
அழாமலே இருக்க முடியுமா

நனைகிறவர்கள் இல்லாத இடத்திலும்
பெய்கிறது மழை

- மனுஷ்ய புத்திரன்