சபரிதமிழ்எழில்
31/05/2021
வண்ணதாசன்
கல்யாணப் பெண்ணின்
பக்கத்திற்கு, பக்கத்திற்கு,
பக்கத்தில் இருந்த பெண்
கல்யாணப்பெண் போல இருக்கிறாள்.
பூக்காலச் செடியில்
இக்காம்பு, அக்காம்பு
எக் காம்பிலும் பூ.
-வண்ணதாசன்
Newer Post
Older Post
Home