31/05/2021

ராஜா சந்திரசேகர்

மீனுக்கு உயரம் எல்லாம்
அது நீருக்குள் போகும்
ஆழம்தான்

- ராஜா சந்திரசேகர்