31/05/2021

நிசப்தன்

எல்லாவற்றையும்
புரிந்து கொள்ள முடிகிறது
ஆனால்
அவற்றை ஏற்றுக்கொள்ளத் தான்
அவ்வளவு சங்கடமாக உள்ளது

-நிசப்தன்