சபரிதமிழ்எழில்
31/05/2021
கவிஜி
தகுதி அற்றவை தப்பிப் பிழைக்கையில்
தகுதி உள்ளவை
தவித்துப் பிழைக்கிறது
*
ரௌத்ரம் பழகுவது இருக்கட்டும்
அதற்கு முன்
எப்போதும் ' ம்' கொட்டிப் பழகு
- கவிஜி
Newer Post
Older Post
Home