சபரிதமிழ்எழில்
31/05/2021
யாத்திரி
கருப்பு
சிவப்பு
மாநிற
அழகு பேதங்கள் அற்று
எல்லா பெண்களையும்
தேவதை என்றழைக்க
யாரோ ஒருவன் இருப்பான்
சிறுவயதில் கேட்டறிந்த
தேவதையின் தோற்றங்கள் குறித்த புரிதல்
மெல்லமாய் தகர்கிறது
தேவதை என்பவள் ப்ரியப்பட்ட பெண்!!
---யாத்திரி
Newer Post
Older Post
Home