எல்லாத் தகவல்களை அழித்த பின்னர் முன் திரையில் கொள்ளை அழகுகாட்டிச் சிரிக்கிற குழந்தையின் புகைப்படத்தை என்னசெய்வதென்று விழிக்கிறான் செல்பேசியைக் களவாடியவன்
-ஆத்மார்த்தி