அலைபேசியில் விட்டுவிட்டுக் கேட்கிறது உன் குரல் விடாமல் பரிதவித்து வந்து விழுகிறது என் பதில்.. இப்படித்தான் அனுமானத்தில் சரிசெய்யப்படுகிறது காதல் அலைவரிசை
-அகிலா