02/05/2019

நெல்லை ஜெயந்தா

அவள் கண்களை
பார்த்தால் மீன்
கண்களால் அவள்
பார்த்தால் தூண்டில்
-நெல்லை ஜெயந்தா