சிற்சில துரோகங்கள், சிரிப்போடு விலகிய ஒரு காதல், நெருங்கிய நண்பரின் நடுவயது மரணம், நாளொரு கதை சொல்லும் பாட்டியின் நள்ளிரவு மரணம், நண்பனொருவனின் நயவஞ்சகம், இதுவரைக்கும் எதுவும் அதுவாய் கடந்து போனதில்லை.
-செல்வராஜ்