வீட்டைச் சுற்றி தோட்டம் போட்டேன் தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டேன் வேலியைச் சுற்றி காவல் போட்டேன் காவலைப் பற்றி கவலைப்பட்டேன்.
-ஷண்முக சுப்பையா