யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும். அறிவற்றவர்களுக்கு கூறப்படும் அக்கறையான அறிவுரை உங்களை அவர்களுக்கு எதிரியாக உருவகப்படுத்தும்.