தண்ணீருக்குள் மூழ்கி எழுகையில் நீர்த்தாய் செய்தனுப்பும் சிகையலங்காரத்தை ஏன் கலைக்கிறீர்கள்?
-மகுடேசுவரன்