இருக்கப்போவது ஒரு நொடியோ அல்லது இரண்டோ இருக்கும் வரை முழுமையாய் வாழ்ந்து விட்டு மூச்சை விடுகிறது -நீர்க்குமிழ்.