*மீதி மழை*
நீ நனையும் மழை நான் நனையும் மழை அவர் நனையும் மழை இவர் நனையும் மழை பெருமழையில் எவ்வளவு நனைந்தாலும் நாம் நனைய முடியாத எவ்வளவு மழை மீந்து பெய்கிறது
-மனுஷ்ய புத்திரன்.