நமக்கு பொதுவானது தான் நம் பிரிவு
அதை இறகு உதிர்வதாய் நீயும் இறக்கை உதிர்ந்ததாய் நானும் உணர்ந்து கொள்வதில் தான் வித்தி யாசம்.