உன் மனது எத்தனை பெரிய மலர்
உன் மனது எத்தனை பெரிய அகல்
உன் மனது எத்தனை பெரிய கோட்டை
உன் மனது எத்தனை பெரிய புதிர்
எல்லாம் சொல்கிறது நீயிடும் மாக்கோலம் !
-மகுடேஸ்வரன்.