26/08/2018

தஞ்சை நெப்போலியன்

சொந்தக்
காலில்தான்
நிற்கிறான்...

பொய்க்கால்
குதிரையின்
உழைப்பாளி..!

-தஞ்சை நெப்போலியன்.