துண்டிப்பு
மழெ இல்லெ தண்ணி இல்லெ. ஒரு திக்குல இருந்துங் கடதாசி வரத்தும் இல்லெ
அடைக்கலாங் குருவிக்கு கூடு கட்ட என் வீடு சரிப்படலே
நான் ஒண்டியாதான் இருக்கேன் இப்பவும்.
-ராஜ சுந்தரராஜன்.