ஒரு கணம் முன்பு.!
"எப்போது நிராகரிப்பாய் என்னை ?" எனக் கேட்டாய்.
"எப்போது வெறுப்பாய் என்னை ?" எனக் கேட்டாய்.
சற்றும் யோசிக்காமல் சொன்னேன், "நீ என்னை நிராகரிப்பதற்கு ஒரு கணம் முன்பு. நீ என்னை வெறுப்பதற்கு ஒரு கணம் முன்பு."
- மனுஷி.