எறும்பு
செத்துப்போன வண்ணத்துப்பூச்சியை சுமந்தபடி எறும்புகள்...
பிணத்தைச் சுமக்கும் கவலையில்லை விருந்தைச் சுமக்கும் கர்வமும் இல்லை அவைகளுக்குள்..!
-வசந்தகுமாரன்