தூக்கங்களைக் களவு கொள்ளும் கனவு
இல்லையென்று பதிலளிக்கும் எல்லோர் வீட்டின் வாசலிலும் தூக்கங்களைக் களவு கொள்ளும் கனவொன்றை விட்டுச் செல்கிறார் தொலைந்துபோன மகனை நள்ளிரவில் தேடியலையும் அப்பா .
-கே.ஸ்டாலின்