சபரிதமிழ்எழில்
30/08/2020
இளந்தென்றல் திரவியம்
நெருக்கமாய் வந்து
அனிச்சையாய் தொடுவது போல்
தொட்டுக்கொள்ளும்
கள்ளக் காமம் தான்
கள்ளக்காதலை விட
விஷமமானது!!
கோடிட்ட இடங்களை
நிரப்பி விட்டு,
கோடிடாத பல இடங்களை
வெறுமையாக்கி, விட்டுப் போகிறது
காமம்!!
இளந்தென்றல் திரவியம்
Newer Post
Older Post
Home