30/06/2019

ஜப்பானிய கவிதை

வேண்டாத எண்ணங்கள் மனதில் அடையாத வரை
எல்லா காலமும் சிறப்பானதே
எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியானவர்களே.!

-ஜப்பானிய கவிதை